செய்த பாவங்கள், கடன், எதிரிகள் தொல்லை, முன் வினை, பித்ரு சாபம், கர்ம வினைகள் நீங்க பரிகாரம்
卐 தினசரி சுத்தமான பசு நெய்யினால் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்திற்க்கு விளக்கு
卐 தினசரி பசுவிற்கு சிறிது உணவு
卐 தினசரி மதியம் 12 மணிக்கு மேல் காக்காய்க்கு சிறிது உணவு
卐 தினசரி எதுனும் ஒருவருக்கு சிறிது உணவோ அல்லது
குழந்தைகளுக்கு இனிப்பு சிறிதேனும் வழங்குதல்
卐 தினசரி சிறிது சர்க்கரை எறும்புகளுக்கு
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.